Scroll

Batch-15 of Online FREE Vedic Astrology is over and Batch-16 announced.... Enroll now

Tuesday, 24 May 2011

Mantra for Early Marriage

திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற

ருக் வேதத்தில் உள்ள பாக்ய சூக்த மந்த்ரமாகும்.

ப்ராதரக்நிம் ப்ராதரிந்தரம் ஹவாமஹே
ப்ராதர்மித்ரா வருணா பராதரச்விநா
ப்ராதர்பகம் பூஷணம் ப்ரம்மணஸ்பதிம்
ப்ராதஸ்ஸோமமுத ருத்ரம் ஹூவேம

இந்த ம்ந்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்து வந்தாலும், செய்ய முடியாதவர்கள் சாஸ்திரிகளை கொண்டு ஜபித்து ஹோமம் செய்ய நல்ல முறையில் விவாஹம் நடைப்பெறும் என்பது சாஸ்திர தின்னம்



This is from Rig Veda - Baagya Sooktha....
PrAthaRaknim PrAthaInthaRam HavAmahAe
PrAtharMithrA VarunA PrathArachvInA
PrAtharBagam Booshanam BrAhmanasPathIm
PrAthasomamUtha RudRam hUmaEva


Chant this mantra daily... If not possible perform HOMA with the help of Rig Veda Sastrigal (Pandit).
Marriage if delayed will happen without any obstacles at the soonest possible time.

No comments:

Post a Comment